தற்போதைய செய்திகள்
23 May 2022 3:30 PM IST
அடுத்தடுத்து சூர்யா படத்தின் அப்டேட்.. பீஸ்ட் மோடில் நடிகர் சூர்யா.. குஷியில் உள்ள ரசிகர்கள்
இயக்குநர் சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் பிரம்மாண்ட படைப்பு ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
23 May 2022 2:43 PM IST
நடைப்பயிற்சி மேற்கொண்ட கர்ப்பிணியிடம் செயின்பறிப்பு : தப்பியோட முயன்றவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்..!
புதுச்சேரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கர்ப்பிணியிடம் செயின்பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்...
23 May 2022 1:51 PM IST
#BREAKING || மே 28-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
வரும் 28 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..
23 May 2022 1:42 PM IST
#BREAKING || 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்...
23 May 2022 1:29 PM IST
Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.05.2022) | 1 PM Headlines | Thanthi TV
Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.05.2022) | 1 PM Headlines | Thanthi TV
23 May 2022 12:49 PM IST
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் உலாவும் காட்சிகள்
உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புகள் உலாவும் காட்சிகள் வெளியாகியுள்ளன...
23 May 2022 12:02 PM IST
#BREAKING || நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...
23 May 2022 9:56 AM IST
"அவ்ளோ தைரியமா?... பாத்துடலமா?" - அண்ணாமலை சவாலும்.. அமைச்சர் பதிலடியும்
கர்நாடகாவில் இருக்கும் போது தமிழகத்துக்கு தண்ணீர் தர கூடாது என, அண்ணாமலை கூறியதாக, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
23 May 2022 9:48 AM IST
கடைசி போட்டியிலும் ஹைதராபாத்தை விடாது துரத்திய சோதனை
ஐபிஎல் தொடரின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டியில், ஹைதராபாத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
23 May 2022 9:13 AM IST
75வது கேன்ஸ் திரைப்பட விழா - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
டெல்லியிருந்து பிரான்ஸ் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார்.
23 May 2022 9:08 AM IST
"இந்தியர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு
புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் சுரங்கமாக உள்ள இந்தியாவின் திறமையை உலக நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
23 May 2022 9:01 AM IST
ஞானவாபி மசூதி வழக்கு - இன்று விசாரணை
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா இன்று தொடங்குகிறார்.